tag:blogger.com,1999:blog-5855245556536626879.post6260862670856503061..comments2023-05-04T07:45:12.238-07:00Comments on கனவும் நினைவும் : 1983 Big Match.......பரி யோவான் பொழுதுகள்:Jude Prakashhttp://www.blogger.com/profile/08909684039168057210noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-5855245556536626879.post-91071023003476815502016-11-05T09:46:54.384-07:002016-11-05T09:46:54.384-07:00ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே எழுபதுகளில் "இந்திர...ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே எழுபதுகளில் "இந்திரா,இந்திரா தெய்வேந்திரா,நவீனன் அண்ணா,தேவபாலன்,எத்தனை super johnians.thanks Kingsley.Anonymoushttps://www.blogger.com/profile/18400947252952189539noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5855245556536626879.post-55162402999275664342015-12-12T09:40:36.552-08:002015-12-12T09:40:36.552-08:00ஓல்ட் பாக்கில குண்டு போட்டாலும் கூட லீவே குடுக்காத...ஓல்ட் பாக்கில குண்டு போட்டாலும் கூட லீவே குடுக்காத சுண்டுக்குளி ஆக்கள், பிக்மட்ச்சுக்கு அரை நாள் லீவு குடுப்பினம். ஆசிரியர்கள் உட்பட எல்லாரும் மட்ச் பாக்கப் போக, நான் மட்டும் வீம்புக்கு நாளைக்கு இருக்கிற எக்சாமுக்கு படிக்கிற மாதிரி கோகுலம் படிச்சிருக்கிறன். சென்ரலில் டீச்சர்மாருக்குக் கிடைக்கு பொக்சில் இருந்து பாக்கலாம் வா என்று கூப்பிட்ட நண்பியிடம் கூட, நான் சரியான பிசி ஆக்கும் வரேல்ல என்று வெறுப்பேத்தி இருக்கிறன் (காணததைக் கண்டது மாதிரி புத்தகம் படிக்கிற வியாதி தான்). ஹாஹா.

பக்கத்தில படுத்திருக்கிற தம்பி, பிக்மட்ச் காலத்தில "அடியடா மச்சான் பவுன்ரி சிக்சர்" என்று காலையும் கையையும் விசுக்கி அடிப்பதும் நடந்திருக்கு. கனவு நினைப்பில அடிச்சானோ இல்லை கனவு கண்டனான் போல என்று அடிக்க சாட்டு சொன்னானோ என்னவோ. கடவுளுக்குத் தான் தெரியும்.

இதுக்கு மேலே டையை கழட்டு என்று அடாவடி செய்யும் சென்ரல் ஆக்கள், எங்கட இடத்துக்கு எப்படி வருவாய் என்டு விரட்டும் சென் ஜோன்ஸ் ஆக்கள். இதில் சுண்டிக்குளி ஹொஸ்டலுக்கு மேலெ தங்கட கொடியை நட்டுப் போட்டு போகிறவர்கள். எல்லாமே ஞாபகம் வருகிறதுமன்சி (Munsi)https://www.blogger.com/profile/12999113659413978314noreply@blogger.com